தமிழகம் சிறந்த மாநிலமாக தொடர ஒன்றாக இணைந்து கடினமாக பணியாற்றுவோம்: முதல்வர் பழனிசாமி ட்விட் !

சென்னை: தமிழகம் சிறந்த மாநிலமாக தொடர ஒன்றாக இணைந்து கடினமாக பணியாற்றுவோம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நாட்டில் சிறப்பாக ஆட்சிதரும் மாநிலங்களில் தமிழகம் 2ம் இடம் பிடித்தது குறித்து முதல்வர் பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories:

>