×

புதுச்சேரியில் கூட்டணி அமைத்து சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும்: நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கூட்டணி அமைத்து சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று முதல்வர் நாராயணசாமி பேட்டியளித்துள்ளார். மீண்டும் ஆட்சியை பிடிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கிரண்பேடி ஒப்புதல் அளிக்க மறுப்பதால் திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Congress ,alliance ,interview ,Pondicherry ,Narayanasamy , Puducherry, Coalition, Legislative Elections, Congress, Narayanasamy
× RELATED பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை...