நவராத்திரி விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில்சேவை நேரம் நீட்டிப்பு

சென்னை: நவராத்திரி விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில்சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகின்ற நவம்பர் 2ம் தேதி மட்டும் காலை 7 மணிக்கு பதில் 5.30 மணிக்கே மெட்ரோ ரயில் சேவை தொடங்கி இரவு 9.30 மணி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>