பட்டேலின் 145-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் மரியாதை !

சென்னை: பட்டேலின் 145-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் மரியாதை செலுத்தியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள பட்டேலின் சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

Related Stories:

>