×

பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்: குஜராத்தில் பிரதமர் மோடி பேச்சு !

டெல்லி: பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும், பயங்கரவாதம், வன்முறையால் யாரும் பயனடைய முடியாது என்று குஜராத்தில் சர்தார் பட்டேல் பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Tags : World nations ,Modi ,Gujarat ,speech , Terrorism, the nations of the world, Gujarat, Prime Minister Modi
× RELATED இஸ்ரேல், அமெரிக்கா, சவுதி தலைவர்கள்...