×

வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளையொட்டி குஜராத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை

குஜராத்: சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளையொட்டி குஜராத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பட்டேல் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

Tags : Modi ,idol ,Gujarat ,birthday ,Vallabhbhai Patel ,occasion , Prime Minister Modi pays homage to his idol in Gujarat on the occasion of Vallabhbhai Patel's birthday
× RELATED 17ம் ஆண்டு நினைவுநாள் முரசொலிமாறன் படத்திற்கு திமுகவினர் மரியாதை