புதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய ’இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் பட்டேல்; முதல்வர் பழனிசாமி வாழ்த்து

சென்னை: புதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய ’இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் பட்டேல் என முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர்தம் பிறந்தநாளில் அவரை வணங்கி மகிழ்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>