×

அக்-31: பெட்ரோல் விலை ரூ.84.14, டீசல் விலை ரூ.75.95

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.14 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.75.95-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Tags : Oct-31: Petrol price hits Rs 84.14, diesel Rs 75.95
× RELATED அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில்...