வழக்கு ஒன்றில் தேடப்பட்டுவரும் நபர் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்ய தடை இல்லை: ஐகோர்ட்

சிம்லா: வழக்கு ஒன்றில் தேடப்பட்டுவரும் நபர் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்ய தடை இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 82-வது பிரிவு முன் ஜாமீன் கோர எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. ஸ்வேஸ் என்பவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை விசாரித்த இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Related Stories:

>