×

திருவள்ளூர் அருகே 1.5 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருவள்ளூர்: ஆரம்பாக்கம் அருகே 1.5 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து சிறிய சரக்கு வாகனத்தில் செம்மரத்தை கடத்தி வந்த 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Tiruvallur , 1.5 tonnes of timber seized near Tiruvallur
× RELATED எளாவூர் சோதனைச்சாவடியில் 1.5 டன்...