×

சைனிக் பள்ளிகளில் நடப்பாண்டு முதல் OBC இட ஒதுக்கீடு: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: சைனிக் பள்ளிகளில் நடப்பாண்டு முதல் OBC இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 2021-2022 கல்வி ஆண்டில் இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்படுவதாக மத்திய பாதுகாப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


Tags : schools ,announcement ,Sainik ,Federal Government , OBC reservation from the current year in Sainik schools: Federal Government announcement
× RELATED ஜனவரியில் பள்ளிகள் திறப்பு?