×

உடுமலை அருகே கடத்தூர் அமராவதி ஆற்றில் குளித்த தந்தை, மகன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருப்பூர்: உடுமலை அருகே கடத்தூர் அமராவதி ஆற்றில் குளித்த தந்தை, மகன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஆற்றில் குளித்த சென்னையை சேர்ந்த மருத்துவர் மற்றும் அவரது மகன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Udumalai ,river ,Kadavur Amravati , A father and son drowned while bathing in the Kadavur Amravati river near Udumalai
× RELATED வீட்டை விட்டு வெளியே விரட்டி விட்டார்...