×

தீபாவளிக்குள் 25,000 டன் இறக்குமதி வெங்காயம் இந்தியா வந்து சேரும் என எதிர்பார்ப்பு: மத்திய அமைச்சர் தகவல்

டெல்லி: தீபாவளிக்குள் 25,000 டன் இறக்குமதி வெங்காயம் இந்தியா வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 7,000 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : India ,Union Minister ,Diwali , 25,000 tonnes of imported onions expected to arrive in India by Diwali: Union Minister
× RELATED பொதுமக்களுக்கு அழைப்பு பாடாலூர்...