உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியது தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி: கே.பாலகிருஷ்ணன்

சென்னை: உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியது தமிழர்களின் ஒன்றுபட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுவதே ஆளுநர் நோக்கமாக இருந்திருக்கும்; அது தகர்த்தப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

Related Stories:

>