×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.40,608-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.37,872-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.4,734-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் ரூ.65.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai , Jewelery gold in Chennai fell by Rs 56 to Rs 40,608 per ounce
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...