சென்னை ராயபுரத்தில் உள்ள தோல் பொருள் கிடங்கில் பெரும் தீ விபத்து

சென்னை : சென்னை ராயபுரத்தில் உள்ள தோல் பொருள் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தோல் பொருள் கிடங்கில் ஏற்பட்ட தீயை 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் அணைத்து வருகின்றனர்.

Related Stories: