×

மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் :மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு

சென்னை : மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டிற்கு அரசாணை வெளியிடப்பட்டதால் விரைவில் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.


Tags : Narayana Babu , Director of Medical Studies, Consulting, Medical Education, Narayana Babu
× RELATED பிப். 12ல் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை...