×

முன்னாள் குஜராத் முதல்வர் கேசுபாய் படேலுக்கு பிரதமர் மோடி இறுதி அஞ்சலி..!

டெல்லி : மறைந்த குஜராத் முதல்வர் கேசுபாய் படேலுக்கு காந்திநகர் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை இறுதி மரியாதை செலுத்தினார். 92 வயதான கேசுபாய் படேல் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார்.

Tags : Modi ,Keshubhai Patel ,Gujarat , Gujarat Chief Minister, Keshubhai Patel, Narendra Modi
× RELATED பொய்யானது பாஜகவின் வாரிசு அரசியல்...