×

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்தியே தீருவோம் : முதல்வர் பழனிசாமி உறுதி

ராமநாதபுரம் : மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்தியே தீருவோம் என்று முதல்வர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார். ராமநாதபுரம் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் முதல்வர் பழனிசாமி அளித்த பேட்டியில்,
மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநர் தாமதித்து வருவதால் 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  அதிமுக அரசு எந்த திட்டத்தைக் கொண்டு வந்தாலும் செயல்படுத்தியே தீரும், என்றார்.

Tags : Palanisamy ,government school students , Medical course, government school students, 7.5% internal allocation, Chief Palanisamy, confirmed
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...