பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வரும் உண்மையை மறைக்க முடியாது: இந்திய வெளியுறவுத்துறை

டெல்லி: பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வரும் உண்மையை மறைக்க முடியாது என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு ஆதரவு தருவதில் பாகிஸ்தானின் பங்கு என்ன என்பது உலகிற்கு தெரியும் எனவும் கூறியுள்ளது.

Related Stories:

>