×

சென்னையில் 43 இடங்களில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டுள்ளது: மாநகராட்சி

சென்னை: சென்னையில் 43 இடங்களில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டுள்ளது என மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் 57 இடங்களில் மழைநீர் தேங்கிய நிலையில் 43 இடங்களில் அகற்றப்பட்டுள்ளது.


Tags : places ,Corporation ,Chennai , Rainwater has been removed from 43 places in Chennai: Corporation
× RELATED வெப்பச்சலனம் காரணமாக தென்தமிழகத்தில்...