வெளிநாடுகளுக்கு வெங்காய விதைகளை ஏற்றுமதி தடை விதித்தது மத்திய அரசு

டெல்லி: வெளிநாடுகளுக்கு வெங்காய விதைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. வெங்காய விதை ஏற்றுமதி மீதான தடை உடனடியாக அமலுக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது.

Related Stories:

>