×

2017-ல் நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு செய்தவர்களின் விவரம் வெளியீடு

சென்னை: 2017-ல் நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு செய்தவர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. முறைகேடு செய்த 196 பேரின் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேரும் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுத ஏற்கனவே தடை விதிக்கப்பட்டது.


Tags : Polytechnic , Release of details of those who abused the Polytechnic lecturer examination held in 2017
× RELATED பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில்...