×

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,020 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,020 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்தனர்; மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 8,474 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில் தற்போது 91,784 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Kerala , In Kerala, 7,020 people were diagnosed with corona infection in the last 24 hours
× RELATED சென்னையில் மேலும் 398 பேருக்கு கொரோனா தொற்று உறுதி