புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பு இருந்ததாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஒப்புதல்

பாகிஸ்தான்: புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பு இருந்ததாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். புல்வாமா தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதிலும் தாக்குதல் நடத்தியதிலும் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>