×

மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்கு நவம்பர் 15-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

பம்பை: மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்கு நவம்பர் 15-ம் தேதி மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 26-ம் தேதி வரை மண்டல பூஜைக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Sabarimala Iyappan Temple Walk Opening ,Makaravilakku Puja ,Mandala Puja , Sabarimala Iyappan Temple Walk Opening on November 15 for Mandala Puja and Makaravilakku Puja
× RELATED சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை மண்டல பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு திறப்பு