சென்னை விமான நிலையத்தில் இருந்து ஒரே விமானத்தில் முதல்வர் பழனிசாமி, மு.க. ஸ்டாலின் பயணம்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து ஒரே விமானத்தில் முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பயணம் செய்கின்றனர். மதுரை விமான நிலையத்தில் இருந்து முதல்வர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் செல்கின்றனர். தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர், ஸ்டாலின் பயணம் செய்கின்றனர்.

Related Stories:

>