பெங்களூரு போதை மருந்து வழக்கில் பினிஷ் கொடியேரி கைது

எர்ணாகுளம்: கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினிஷ் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு போதை மருந்து வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். பினிஷ் கொடியேரி கைது செய்யப்பட்டதை அடுத்து கேரள தலைமைச்செயலகம் பகுதியில் போலீசார் குவிக்கப்ட்டுள்ளனர்.

Related Stories:

>