கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேடு

சென்னை: கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேடு வைத்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை டிசம்பர் 14-ம் தேதிக்குள் செலுத்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories:

>