×

சித்தூர் மற்றும் நெல்லூரில் ரூ.3 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்

சித்தூர்: சித்தூர் மற்றும் நெல்லூரில் ரூ.3 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. செம்மரக்கட்டைகள் கடத்தல் தொடர்பாக திருவண்ணாமலையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Nellore ,Chittoor , Seizure of timber worth Rs 3 crore in Chittoor and Nellore
× RELATED ஆந்திர மாநிலம் நெல்லூரில் மினிவேனில்...