தமிழக கோயில்களில் சித்த மருந்தகங்களை தொடங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: தமிழக கோயில்களில் சித்த மருந்தகங்களை தொடங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 6 கோயில்களில் அரசு மருத்துவமனை செயல்படுகிறது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>