நாடு முழுவதும் அணைகளை புனரமைக்க ரூ.10,000 கோடி செலவிட மத்திய அமைச்சரவை ஒப்புதல்...!

டெல்லி: நாடு முழுவதும் அணைகளை புனரமைக்க ரூ.10,000 கோடி செலவிட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அணைகள் பராமரிப்பில் தீவிர கவனம் செலுத்த முடிவெடுக்கப்பட்டதாக ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் பேட்டி அளித்துள்ளார். சர்க்கரை தவிர்த்து, தானியங்கள் பருப்புகளை சணல் பைகளிலேயே மூட்டை கட்ட மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>