அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை

சென்னை: அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories:

>