×

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்து ரூ.37,928 க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்து ரூ.37,928 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.27 குறைந்து ரூ.4,741 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2.10 காசுகள் குறைந்து ரூ.64.30 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai , Jewelery gold in Chennai fell by Rs 216 to Rs 37,928 per razor
× RELATED சென்னை பட்டாளத்தில் பெயிண்ட் கடையில்...