×

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள், டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

சிட்னி: இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அந்நாட்டு அணியுடன் 3 ஒன்டே, 3 டி.20, மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக டி.20, ஒருநாள் போட்டிகளில் ஆடும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அணி விபரம்: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), சீன் அபோட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, கம்மின்ஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசல்வுட், ஹென்ரிக்ஸ் மார்னஸ், லாபுசாக்னே, மேக்ஸ்வெல், டேனியல் சாம்ஸ், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஸ்டோனிஸ், மேத்யூ வேட், வார்னர், ஆடம் ஸம்பா.


Tags : team ,Australian ,T20 match ,India , Australian team announces one-day, T20 match against India
× RELATED அதிமுகவின் மகளிர் அணி செயலாளராக பா.வளர்மதி நியமனம்