×

என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத்தளத்தில் ஊடகங்களில் வருகிறது; அது என் அறிக்கை அல்ல: நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத்தளத்தில் ஊடகங்களில் வருகிறது; அது என் அறிக்கை அல்ல என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இருப்பினும் அறிக்கையில் வந்திருக்கும் என் உடல்நிலை குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை என்று ரஜினி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். உடல்நிலை மற்றும் மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை ரஜினி குறிப்பிட்டுள்ளார். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன் எனவும் ரஜினி தெரிவித்துள்ளார்.

Tags : Rajinikanth , My statement, social website, not statement, actor Rajinikanth
× RELATED அரசியல் தலைவர்களுக்கு கொரோனா கடிதம் இன்டர்போல் எச்சரிக்கை