×

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிச.4ம் தேதி மாலையே உயிரிழந்துவிட்டார்: திவாகரன்


சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 4ம் தேதி மாலையே உயிரிழந்துவிட்டார் என திவாகரன் தெரிவித்துள்ளார். டிசம்பர் 5ம் தேதி இரவு ஜெயலலிதா இறந்ததாக மருத்துவமனை அறிக்கை கூறிய நிலையில் திவாகரன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் திவாகரன் பேட்டியளித்தார்.


Tags : Jayalalithaa ,Divakaran , Former Chief Minister Jayalalithaa passed away on the evening of December 4, Divakaran said
× RELATED ஜெயலலிதா நினைவிடத்திற்கு ரூ.21.79 கோடி கூடுதல் நிதியை ஒதுக்கியது தமிழக அரசு