×

அலுவலக வாடகை கூட தர இயலாத நிலையில் தயாரிப்பாளர் சங்கம் உள்ளது: இயக்குநர் டி.ராஜேந்தர்


சென்னை: அலுவலக வாடகை கூட தர இயலாத நிலையில் தயாரிப்பாளர் சங்கம் உள்ளது என்று இயக்குநர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நான் வென்றால் நிதி பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுப்பேன். திரையரங்குகளில் 3ம் வகுப்பு டிக்கெட் ரூபாய் 50க்கு தரவேண்டும்; கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். எங்களது அணியின் பெயர் தயாரிப்பாளர் பாதுகாப்பு அணி என சென்னையில் இயக்குநர் டி.ராஜேந்தர் பேட்டியளித்தார்.


Tags : T. Rajender ,Producers' Association , Office Rental, Producers Association, Director T.Rajentha
× RELATED தயாரிப்பாளர் சங்க தேர்தலில்...