×

60% பாடத்திட்டத்திற்கு தான் பயிற்சி தரப்படுகிறது; இதில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: 60 சதவீதம் பாடத்திட்டத்திற்கு தான் பயிற்சி தரப்படுகிறது; இதில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பள்ளிகளை திறப்பது குறித்து பல்வேறு துறைகளுடன் முதல்வர் தலைமையில் கூட்டம் நடத்தி முடிவு செய்யப்பட்டதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


Tags : Senkottayan , 60% Curriculum, Training, Question, Minister Senkottayan
× RELATED அதிமுக-வை வழிகாட்டு குழுதான் வழிநடத்த...