×

மக்கள் எளிதில் தொடர்புகொண்டு கருத்துக்களை பகிர 'நமது அரசு'என்ற வலைத்தளத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி..!!

சென்னை: மக்கள் எளிதில் தொடர்புகொண்டு கருத்துக்களை பகிர நமது அரசு என்ற வலைத்தளத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். திட்டங்கள் குறித்து கருத்து கணிப்புகளை பெற்று அவற்றை மேம்படுத்த, ஆலோசனை பெற வலைத்தளம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Palanisamy ,Namadu Arasu , 'Our Government', Website, Chief Palanisamy
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...