×

புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 34,761 ஆக உயர்வு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 34,761 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.


Tags : Pondicherry ,victims , Puducherry, 181 people, Corona, number of victims 34,761
× RELATED உத்தரகாண்டில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி