கேரள தங்கக்கடத்தல் வழக்கில் கைதான சிவசங்கரனை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் வழக்கில் கைதான சிவசங்கரனை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 14 நாள் காவலில் எடுக்க அமலாக்கத்துறை கோரிய நிலையில் 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 6 மணி நேர விசாரணைக்கு பின் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரை அமலாக்கத்துறை நேற்று கைது செய்தது.

Related Stories:

>