டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம் பிறப்பிப்பு!: காற்று மாசு ஏற்படுத்தினால் ரூ.1 கோடி அபராதம், 5 ஆண்டு சிறை..!!

டெல்லி: டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு ஏற்படுத்தினால் ரூபாய் 1 கோடி அபராதம், 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசை தடுக்க வாரியம் அமைக்கவும் அவசர சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. காற்று மாசை தடுக்க அமைக்கப்பட உள்ள வாரியத்தில் அரசு துறைகள், மாநில அரசு பிரதிநிதிகள் உறுப்பினராக இருப்பர்.

Related Stories:

>