×

டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம் பிறப்பிப்பு!: காற்று மாசு ஏற்படுத்தினால் ரூ.1 கோடி அபராதம், 5 ஆண்டு சிறை..!!

டெல்லி: டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு ஏற்படுத்தினால் ரூபாய் 1 கோடி அபராதம், 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசை தடுக்க வாரியம் அமைக்கவும் அவசர சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. காற்று மாசை தடுக்க அமைக்கப்பட உள்ள வாரியத்தில் அரசு துறைகள், மாநில அரசு பிரதிநிதிகள் உறுப்பினராக இருப்பர்.

Tags : areas ,Delhi , Delhi, Environment, Air Pollution, Emergency Law
× RELATED கேரள அரசின் அவசர சட்டம் முறைப்படி வாபஸ்: கவர்னர் கையெழுத்திட்டார்