×

சென்னையில் மழையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநகராட்சி மூலம் நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: சென்னையில் மழையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநகராட்சி மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மழைநீர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளதால் மழை நீர் வடிகின்ற நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னையில் நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.


Tags : corporation ,Jayakumar ,Chennai , Chennai, Rain, Corporation, Action, Minister Jayakumar
× RELATED பொன்னமராவதியில் இருந்து இரவு 10...