×

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உட்பட 8 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை பெய்யக்கூடும்: வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உட்பட 8 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,districts ,Tiruvallur ,Chennai ,Weather Center , Tamil Nadu, Chennai, Tiruvallur, heavy rain, weather center
× RELATED அதி தீவிரமாக மாறியது ‘நிவர்’ இன்று 145...