×

சென்னை மாநகராட்சி பகுதிகளில் தேங்கிய மழை நீர் 2 மணி நேரத்தில் அகற்றப்பட்டது: மாநகராட்சி நிர்வாகம்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் தேங்கிய மழை நீர் 2 மணி நேரத்தில் அகற்றப்பட்டது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. வடிகால்கள் புதிதாக கட்டப்பட்டும், தூர்ந்து போனவை புதுப்பிக்கப்பட்டதால் மழைநீர் வடிய வழிவகை ஏற்பட்டது. தற்போது பெய்த மழையில் 3 முதல் 10 இடங்களில் தேங்கிய நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.


Tags : areas ,Administration ,Chennai Corporation , Rainwater collected in Chennai Corporation areas was removed in 2 hours: Corporation Administration
× RELATED தாந்தோணிமலை பகுதியில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது