×

அஞ்சலகங்களில் சிறுசேமிப்பு திட்டங்களில் இணையுங்கள்: முதல்வர் பழனிசாமி உலக சிக்கன தின வாழ்த்து

சென்னை: உலக சிக்கன நாளில் மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வு வளம்பெற அஞ்சலகங்களில் சிறுசேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பயன்பெற வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களிடையே, சிக்கனம், சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்திடும் வகையில் அக்டோபர் 30-ம் தேதி உலக சிக்கன நாள் கொண்டாடப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.


Tags : Palanisamy ,post offices ,World Thrift Day , Join small savings schemes at post offices: Chief Minister Palanisamy wishes World Austerity Day
× RELATED முதல்வர் பழனிசாமி திருப்பதி வருகை