×

சென்னையில் அதிகபட்சமாக 20 செ.மீ மழை பதிவு என தகவல்

சென்னை: சென்னையில் அதிகபட்சமாக 20 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. மயிலாப்பூரில் 200 மி.மீ., சென்னை டிஜிபி அலுவலகத்தில் 178 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. அம்பத்தூர் - 90 மி.மீ., ஆலந்தூர் 78.5மி.மீ., சோழிங்கநல்லூரில் 77.2 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. 2017 நவம்பருக்கு பின் சென்னையில் ஒரே நாளில் அதிகளவு மழை பெய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.Tags : Chennai , Maximum rainfall of 20 cm is reported in Chennai
× RELATED தமிழகத்தில் 20 மாவட்டங்களில் செவ்வாய்,...