×

பலத்த மழையால் சென்னையில் பல இடங்களில் மரங்கள் சாலைகளில் சாய்ந்தன

சென்னை: சென்னையில் விடிய விடிய பெய்த பலத்த மழையால் பல இடங்களில் மரங்கள் சாலைகளில் விழுந்துள்ளன. மயிலாப்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Tags : places ,roads ,Chennai , Trees fell on the roads in many places in Chennai due to heavy rains
× RELATED கொடைக்கானலில் ஆபத்தான மரங்கள் அகற்றம்